2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு நகர் திட்டத்துக்கான காலம் நீடிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்துக்கான காலத்தை இன்னும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கை அரசாங்கமும் குறிப்பிட்ட நிறுவனமும் இது தொடர்பில் 2014.09.16 திகதியன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் காலம் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமையன்று நிறைவடைந்தது.

இந்த ஒப்பந்ததன் காலம் செப்டெம்பர் 16ஆம் திகதியிலிருந்து ஆறு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X