2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொஸ்கொடயில் வெடிபொருட்கள் மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட பகுதியிலுள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்து, 1.75 கிலோகிராம் நிறையுடைய சி4 ரக வெடிமருந்து மற்றும் ரி 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 17 ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில டெட்டனேட்டர்களையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .