2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சொகுசு கார் யானையுடன் மோதி விபத்து

Janu   / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி சனிக்கிழமை(27) இரவு 7 விபத்துக்குள்ளானது.

இதன் போது பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊறணி காட்டுப்பகுதியில்  யானையுடன் மோதுண்டு குறித்த கார் பலத்த சேதமடைந்ததுடன் அதில்  பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் ஏதுமின்றி  தப்பியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதிகளில் பிரதான வீதியில்  இரவு மற்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X