2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

சகல பாடசாலைகளுக்கும் விடுமுறையா? போலி செய்தி

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான காலநிலையால் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. என வெளிவந்துள்ள செய்தி போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தீபாவளிக்கு மறுநாளான இன்று (21), விடுமுறை வழங்குவதற்கு ஏற்கெனவே தீரமானிக்கப்பட்டிருந்த ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று நாளாக, சனிக்கிழமை (25) பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .