Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 10 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (10) பிற்பகல் நடைபெறவுள்ளது.
முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
“பிரசாரக் கூட்டத்தில் சுமார் 5 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்” என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
49 minute ago
59 minute ago