2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக புதையல் தோண்டியவர்கள் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 ​பேரை, வெவ்வேறு இடங்களிலிருந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊருபொக்க – கெக்குந்தெனிய பிரதேச வனப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருசந்த 6 பேபரை நேற்று (22) கைது செய்துள்ளதோடு, ஹிங்குரன்கொட – உனகலாவெஹெர விகாரைக்கு அருகில்  உள்ள இடமொன்றில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் ​தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 3 பேரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .