2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சட்டத்தரணி கைது

Kanagaraj   / 2016 ஜனவரி 11 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தின் உதரவை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டத்தரணி நுவான் போபேயும் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொலன்னாவை, மீதொட்டுமுல்ல குப்பைமேடு விவகாரம் தொடர்பில், நீதிமன்றத்தினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வுத்தரவையும் மீறி இவ்விருவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X