Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத கடவுச்சீட்டு, விசாக்களுடன் சந்தேகநபர்கள் கைது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட வீசாவை பயன்படுத்தி கனடாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
அத்துடன் 200 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சட்டவிரோத கடவுச்சீட்டு மற்றும் வீசாவுக்கான ஸ்டிக்கர் என்பவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகளைகளையும் கைபப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
2 hours ago