Freelancer / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரபல பாடகரான சந்துஷ் வீரமனும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புடைய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் குழுக்களில் ஒன்றான பி என் எஸ் (பாத்திய அன்ட் சந்துஷ்) குழுவின் முன்னணி உறுப்பினரான சந்துஷ் வீரமன், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.
முன்னதாக, பி என் எஸ் உறுப்பினர் பாத்திய ஜெயக்கொடியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago