Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் செலுத்தி வந்த வான் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட வீட்டில் பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கிருந்து மோட்டார் சைக்கிளொன்றும், 4 வோக்கி டோக்கிக கருவிகளும், 3 சார்ஜர்கள் என்பன கிடைக்கப்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
27 Jun 2025