2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சமந்தா பவர் இலங்கை வருகின்றார்

Editorial   / 2019 பெப்ரவரி 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர், எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது.

இராஜதந்திரியும் கல்வியாளருமான சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .