Editorial / 2021 மே 03 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மற்றுமொறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
29 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
47 minute ago