2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’சமூக மட்டத்தில் தொற்று அதிகரிப்பு’

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது சமூக மட்டத்தில் அதிகரித்தாலும், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென நம்புவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், கூடுதலாக அடையாளம் காணப்பட்ட பேருவளை, அக்குறணை, அட்டுளுகம, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, இரத்தினபுரி பகுதிகளில் தொற்று குறைந்துள்ளதுடன், இப்பிரதேசங்களில் நோயாளிகள் தற்போது அடையாளம் காணப்படும் எண்ணிக்கை வெகுவாக  குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X