Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 04 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பெக்கோ சமனின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவர் நிர்வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சந்தேகநபரிடம் இருந்து விற்பனைக்காக தயாராக இருந்த 555 கிராம் ஹெரோயின், கைத்துப்பாக்கி மற்றும் மெஹசின் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் அறிவுறுத்தலின் பேரில் அதன் பொறுப்பதிகாரி லிண்டன் சில்வா முன்னெடுத்து வருகிறார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .