2025 மே 01, வியாழக்கிழமை

சம்பளத்தை நன்கொடை வழங்கிய அமைச்சர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு தனது ஓகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாக சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .