2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சரண குணவர்தன விடுதலை

Kanagaraj   / 2016 ஜனவரி 11 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பொதுத்தேர்தலின் போது நுவன் தரங்க என்பவர் மீது கம்பஹா நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட நால்வர், அந்த குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலைச்செய்யப்பட்டுள்ளனார்.

இந்த வழக்கு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்காரவின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அந்த நால்வரும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X