Editorial / 2025 நவம்பர் 04 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித்த ரத்வத்தே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டார்.
2015 ஆம் ஆண்டில் மாநில வணிக இதர கூட்டுத்தாபனத்தின் மூலம் 50 தற்காலிக நெல் கிடங்குகளை இறக்குமதி செய்தபோது ஏற்பட்ட மோசடி தொடர்பான விசாரணையின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். இதனூடாக ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago