2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சரத் குமார குணரத்ன உள்ளிட்ட அறுவருக்கு வெளிநாடு செல்ல தடை

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவரும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X