2025 நவம்பர் 08, சனிக்கிழமை

சிரேஷ்ட பிரசைகள் கணக்குகளுக்கு வட்டி

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிரேஷ்ட பிரசைகளின் சேமிப்புகளுக்கு சுமார் 15 சதவீத மேலதிக வட்டி வீதம் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதற்காக  வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருந்தும், இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகை செலுத்தித் தீர்க்கப்படும்.

இதற்காக அரசினால் ஏற்க வேண்டிய வட்டியில் (அரச பங்களிப்பு) செலுத்தப்படாதுள்ள ரூபா 10,000 மில்லியன்  2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சிய ரூபா 45,700 மில்லியன்  நிலுவைத் தொகையை இவ்வாண்டிலேயே முழுமையாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X