2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த பௌத்த துறவி

Freelancer   / 2025 ஜூலை 18 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி  கைது செய்யப்பட்டுள்ளார். 

41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் குறித்த சுற்றுலாப் பயணி  முறையிட்டதை அடுத்து பௌத்த துறவி கைது செய்யப்பட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X