2025 ஜூலை 14, திங்கட்கிழமை

செவ்வந்தியின் தாய் மரணம்

Janu   / 2025 ஜூலை 13 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை நடந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .