Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 07 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரான் ஹசீம், இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு தமிழ்நாடு வழியாக பயணித்துள்ளதாக, “த இந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“சஹ்ரான் கடல்மார்க்கமாக மன்னாரிலிருந்து தமிழ்நாடு நோக்கி போயிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவுண்டு” என, லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறியதாக, “த இந்து” பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .