Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, தெவட பிரதேசத்தில், நேற்று, சட்டவிரோத சிகரெட் தொகை ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 6,560 சிகரெட்டுக்களை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிகரெட்டுக்கள், வீடொன்றுக்குள் விற்பனைக்கு தயாரான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 48 வயதுடைய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
4 hours ago