Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெகசின் சிறைச்சாலைக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற பூனை காணாமல் போயுள்ளதென, சிறைச்சாலைகள் தகவலை மேற்கோள் காட்டி, ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போயுள்ள பூனை, நேற்று முன்தினம் (1) சிறைச்சாலைக்கு அருகிலிருந்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பொறுப்பேற்கப்பட்டது.
இந்தப் பூனை மூலம் அனுப்பப்பட்ட ஹெராய்ன், சிறையில் உள்ள எந்த கைதிக்காக அனுப்பப்பட்டதென கண்டுபிடிப்பது தொடர்பில் , விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
3 hours ago