Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து அரச பாடசாலைகளை சேர்ந்த தரம் 1 மாணவர்களுக்கான பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானத்தை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago