Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 01 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை-பல்லேவெல, பனங்கல பிரதேசத்தில் கட்டார் நாட்டவருக்குச் சொந்தமான, சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து,3 ட்ரோன் கமெராக்களை பண்டாரவளை பொலிஸார் இன்று (01) கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
36 minute ago
47 minute ago