Nirosh / 2023 ஜனவரி 24 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது கையெழுத்தை சிலர் போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து சி.ஐ.டியில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி முறைப்பாடு செய்துள்ளார்.
கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவலையில் இம்முறை சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தின் கீழ் போட்டியிடவில்லை. ஆனால், சிலர் எனது கையெழுத்தையிட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், கையெழுத்தையிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்து சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
1 hours ago