2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிதறுதேங்காய் உடைப்பு: எம்.பி.க்களின் பணப்பைகள் திருட்டு

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்குஎதிராக, கூட்டு எதிர்க்கட்சியினரால் நேற்று சனிக்கிழமை (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிதறுதேங்காய் உடைப்பின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உட்பட சிலருடைய பணப்பைகள் திருடப்பட்டள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X