Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 24 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்த இறுதித் தீர்மானம், பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோனினால், இன்று திங்கட்கிழமை(25) எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத்தினால், சனிக்கிழமையன்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விசாரணை தொடர்பான தீர்மானமொன்றை பொலிஸ்மா அதிபர் எடுப்பார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .