2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி எரிவாயு சிலிண்டர் சின்னம்

Simrith   / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,    சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X