2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி- ஜப்பான் நிதி அமைச்சர் சந்திப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பானிய நிதியமைச்சர் கட்டோ கட்சுனோபு ஆகியோருக்கு இடையில் நேற்று பிற்பகல் டோக்கியோவில் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரத்தின்  ஒத்துழைப்பின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X