2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

Editorial   / 2025 நவம்பர் 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் வியாழக்கிழமை (27) அன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

 அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண  சேவைகள்  நிலையம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X