Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி இன்னும் தீர்மானிக்கவில்லையென, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவொன்றை நியமித்து நல்லாட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி நடவடிக்கை தவறிழைக்காத நபர்களை அரசியல் ரீதியாகவோ முடக்கவோ அல்லது அழிக்கும் நோக்குடன் குறித்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதில் எவ்வித நன்மையுமில்லை என்றும் அமைச்சர் பாட்டலி தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை ஆராய்வதில் ஜனாதிபதி நேர்மையடன் செயற்படுவாராயின் முதலில் மிக் விமானம் கொள்வனவு, எவன்கார்ட் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
03 Jul 2025