Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
J.A. George / 2022 மே 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்று(09) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago