2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பரிந்துரையை அரசமைப்பு பேரவை ஏற்றது

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்துக்கு நீதியரசர்கள் மூவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கான, ஜனாதிபதியின் பரிந்துரையை, அரசமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இந்த நான்கு நீதியரசர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .