2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஜயஸ்ரீ மஹா போதிக்கு விஜயம்

Editorial   / 2020 ஜூன் 20 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதியில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார். 

புனித ஸ்தலத்துக்கு சென்றிருந்த ஜனாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

அதன்பின்னர், உடமலுவவிற்கு சென்ற ஜனாதிபதி,  பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தினத்துக்கு ஆசிர்வதித்து மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X