Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில், உரிய வேட்பாளரை தெரிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும், அவ்வாறு தெரிவு செய்யப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவாரென்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago