2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி நாளை பயணம்

George   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவுக்கு நாளை பயணமாகவுள்ளார்.

இவருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X