Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 09 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மன்னிப்பளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர், தன்னுடைய சொந்த ஊரான யாழ்ப்பாணம் கோப்பாய்க்கு, நேற்று சனிக்கிழமை திரும்பினார்.
தன்னை படுகொலைச் செய்வதற்கு முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெள்ளிக்கிழமை (8) மன்னிப்பளித்தார்.
மைத்திரிபால சிறிசேன, மகாவலி அமைச்சராக இருக்கும் போதே, இந்த நபர், பொலன்னறுவை பகுதியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயன்றார் என்று அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .