2021 மே 15, சனிக்கிழமை

ஜூன் மாதம் தேர்தல்?

S. Shivany   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .