Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 09 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், திட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவர் இதற்கான உறுதிமொழிகளை தனக்கு வழங்கியதாக, அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜப்பான் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படவிருந்த இலகு ரயில் வேலைத்திட்டத்துக்கான, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago