Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 09 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு பிணை வழங்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன வியாழக்கிழமை (09) மறுத்துவிட்டார்.
பிணை வழங்க மறுத்த மேலதிக நீதவான், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க போதுமான காரணங்கள் இல்லை என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
47 minute ago