Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மஹா நிக்காயவின் கோட்டே தரப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்காரவின் கையெழுத்துடன் கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தான் செய்த தவறை ஞானசாரர் உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார தேரரையும் விடுதலை செய்யுமாறு குறித்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
1 hours ago