2025 ஜூலை 14, திங்கட்கிழமை

டீசல் ஏற்றிச் சென்ற ரயிலில் தீ பரவல்

Janu   / 2025 ஜூலை 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற ரயிலொன்றில் ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை  திடீர் தீ பரவல்  ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வைத்து இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு  பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த தீ பரவலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில் தடம்   புரண்டதால் டீசல் கசிவு ஏற்பட்டு தீ பரவி உள்ளதாக தெரியவந்துள்ளது.    

(NDTV)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .