2025 ஜூன் 09, திங்கட்கிழமை

டலஸ் அழகப்பெரும இராஜினாமா

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின மாத்தறை மாவட்ட தலைவர் பதவியையே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7