Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான பதாகைகளை காட்சிப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வீதியின் இரு மருங்கிலும் டிஜிட்டல் பதாகைகள் சிலர் காட்சிப்படுத்தவுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொடர்பில் திரையரங்குகளில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியுள்ளது.
47 minute ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
8 hours ago
9 hours ago