2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

டிப்பர் வாகனத்தின் கீழே விழுந்து மாணவி உயிரிழப்பு

George   / 2016 ஜனவரி 14 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

படபொல - எல்பிட்டிய வீதியில் கிரிமெட்டிய பிரதேசத்துக்கு அருகில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியான ஷத்துரி கொளசல்யா (வயது 17) பலியாகியுள்ளார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்தபோது டிப்பருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன்போது குறித்த மாணவி, டிப்பர் வாகனத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X