Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெஹலியகொடை பிரதேசத்தில், போலியான தங்க நாணய தொகை ஒன்றுடன் இரண்டு சந்தேகநபர்கள், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 04 தங்க நாணயங்களும் பித்தளையினால் தயாரிக்கப்பட்ட 1400 போலியான தங்க நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், தலாவ, அனுராதபுரம் பிரதேசங்களை சேர்ந்த 31 மற்றும் 37 வயதுடையவர்களாவல்.
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago