Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தொட்டலங்க பொட்டி அக்கா' எனப்படும் விந்தனி பிரியதர்ஷிகாவுக்கு சொந்தமான கொழும்பு பர்குயூஷன் பகுதியிலுள்ள 03 கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன எனக் கூறி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபர் நடத்திய விசாரணையை தொடர்ந்து குறித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
விந்தனி பிரியதர்ஷிகா தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
22 minute ago
28 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
45 minute ago
1 hours ago