2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தடுத்து வைக்கப்பட்ட 400 க்கு மேற்பட்டோர் வீடு திரும்பினர்

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஷ் மதுசங்க

கொரோனா வைரஸ் நாட்டில் பரவ ஆரம்பித்ததையடுத்து, இத்தாலியில் இருந்து வருகைதந்த ஒரு தொகுதியினர் வவுனியா-பம்பைமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28) அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு 167 பேர் வீடு திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் காலி, மாத்தறை, சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புனாணை, வெலிகந்தை ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 301 பேர் வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .